அதிரையில் நடந்த வாகன விபத்தில் ஹனீப் 17 என்ற மாணவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் .தந்தை பெயர் மொய்தீன். இவரது உடல் தஞ்சை மீனாஷி மிசின் மருத்துவமனையில் இருந்து கொண்டு வரப்படுகிறது. தற்போது நமக்கு கிடைத்த தகவல் படி விபத்தில் படுகாயம் அடைந்த ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த இப்ராகிம் என்ற மாணவனுக்கு தலையில் பலத்த அடிப்பட்டு மீனாக்ஷி மிசண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்
No comments:
Post a Comment