தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் வேலையில் அதிரை உட்பட்ட வார்டில் போட்டியிட தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர் நல பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ்மற்றும் அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் சேதுராமன் ஆகியோர் போட்டியிட அதிமுக தஞ்சை மாவட்ட அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளித்து உள்ளனர்.
No comments:
Post a Comment