அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி அப்துல் வாஹிது, மர்ஹூம் ஹாஜி யாகூப் ஹசன் ஆகியோரின் பேரனும், அஹமது அஷரப் அவர்களின் மகனும், முஹம்மது மீராசாஹிப், அஹமது ஃபவ்ஜி ஆகியோரின் இளைய சகோதரருமாகிய 'ஹாஃபிழ்' முஹம்மது ஹாசிம் அவர்கள் இன்று காலை 11 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மஹ்ரிப் தொழுகைக்கு பிறகு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்.
No comments:
Post a Comment