அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சியினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்பாக நடைபெற்றது.
Home »
a-adirai
,
Congress
,
DMK
,
MMK
,
Muslim League
» அதிரையின் அடிப்படை வசதிகள் வலியுறுத்தி அதிரை பேரூராட்சி முன்பாக திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் !
அதிரையின் அடிப்படை வசதிகள் வலியுறுத்தி அதிரை பேரூராட்சி முன்பாக திமுக, மமக, முஸ்லிம் லீக் கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் !
அதிராம்பட்டினம் பேரூராட்சி பகுதிகளின் சுகாதர சீர்கேடுகள், நிரந்திர செயல் அலுவலர் நியமிப்பது, பழுதடைந்த சாலைகளை சீரமைப்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில் இந்திய தேசிய காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 6 கட்சியினர் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் புதன்கிழமை காலை அதிராம்பட்டினம் பேரூராட்சி முன்பாக நடைபெற்றது.
No comments:
Post a Comment