தமிழக அரசின் 2015-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்த விபரங்கள் நேற்றையதினம் வெளியிடப்பட்டது. இதுகுறித்த அறிக்கையினை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத் வெளியிட்டார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
ஜனவரி 1– ஆங்கிலப்புத்தாண்டு (வியாழக்கிழமை)
ஜனவரி 4– மிலாதுநபி (ஞாயிற்றுக்கிழமை)
ஜனவரி 15– பொங்கல் (வியாழக்கிழமை)
ஜனவரி 16– திருவள்ளுவர் தினம் (வெள்ளிக்கிழமை)
ஜனவரி 17– உழவர் திருநாள் (சனிக்கிழமை)
ஜனவரி 26– குடியரசு தினம் (திங்கட்கிழமை)
மார்ச் 21– தெலுங்கு ஆண்டு பிறப்பு (சனிக்கிழமை)
ஏப்ரல் 1– வங்கிகள் கணக்கு முடிப்பு (வணிக–கூட்டுறவு வங்கிகள்) (புதன்கிழமை)
ஏப்ரல் 2– மகாவீரர் ஜெயந்தி (வியாழக்கிழமை)
ஏப்ரல் 3– புனித வெள்ளி (வெள்ளிக்கிழமை)
ஏப்ரல் 14– தமிழ்ப்புத்தாண்டு–அம்பேத்கர் பிறந்தநாள் (செவ்வாய்க்கிழமை)
மே 1– மே தினம் (வெள்ளிக்கிழமை)
ஜூலை 18– ரம்ஜான் (சனிக்கிழமை)
ஆகஸ்டு 15– சுதந்திர தினம் (சனிக்கிழமை)
செப்டம்பர் 5– கிருஷ்ண ஜெயந்தி (சனிக்கிழமை)
செப்டம்பர் 17– விநாயகர் சதுர்த்தி (வியாழக்கிழமை)
செப்டம்பர் 24– பக்ரீத் பண்டிகை (வியாழக்கிழமை)
அக்டோபர் 2– காந்தி ஜெயந்தி (வெள்ளிக்கிழமை)
அக்டோபர் 21– ஆயுத பூஜை (புதன்கிழமை)
அக்டோபர் 22– விஜயதசமி (வியாழக்கிழமை)
அக்டோபர் 23– முகரம் (வெள்ளிக்கிழமை)
நவம்பர் 10– தீபாவளி (செவ்வாய்க்கிழமை)
டிசம்பர் 23– மிலாதுநபி (புதன்கிழமை)
டிசம்பர் 25– கிறிஸ்துமஸ் (வெள்ளிக்கிழமை)
ஆகிய தினங்கள் தமிழக அரசின் அதிகாரபூர்வமான விடுமுறை நாட்களாக கூறப்பட்டுள்ளன. மேலும் சில மாதங்களுக்கு முன் மத்திய அரசு 2015க்கான தேசிய விடுமுறை நாட்களை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment