அதிரையில் மற்ற விளையாட்டு போட்டியைப் போல் சதுரங்கப்போட்டி நமதூரில் நடக்க உள்ளது. இந்த சதுரங்கப்போட்டி சீ.எம்.பீ லேனில் உள்ள ஹனீஃப் பள்ளி அருகாமையில் வருகிற நவம்பர் 23ஆம் தேதி முதல் 30ஆம் வரை நடைபெறும்.சதுரங்கப்போட்டிக்கான விபரங்கள் மற்றும் விதிமுறைகள் கீழே காணவும்.
No comments:
Post a Comment