
மேலத் தெருவை சேர்ந்த மர்ஹும் முஹம்மது சேக்காதி அவர்களின் மகனும் இபுராஹீம்,சகாபுதீன்,நஜுமுதீன்,ஜாகிர் ஹுசைன்,பஹுருதீன்,சேக்காதி ஆகியோரின் தகப்பனாருமான VKM குட்டி மாமா என்கின்ற சாகுல் ஹமீது அவர்கள் இன்று பகல் வபாத்தாகி விட்டார்கள்.அன்னாரின் நல்லடக்கம் இன்று இஷா தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்மா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
No comments:
Post a Comment