அமீரகத்தில் களை கட்ட துவங்கிய 43 வது தேசிய விழா வருகின்ற 2-12-14 செவ்வாய்கிழமை அன்று கொண்டாப்பட இருக்கிறது
.
.
இதற்காக அரசு ஊழியர்களுக்கு விடுமுறை 5 நாட்களும் தனியார் நிறுவனங்களுக்கு 1 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.இந்த தேசிய தின விழாவை கொண்டாட ஒட்டு மொத்த அமீரகமும் தயாராக இருக்கிறது.மேலும் அமீரக காவல்துறை பிரிவில் பணியாற்றும் அதிரை அபூபக்கர் அவர்கள் அமீரக மக்களுக்கும், துபாய் வாழ் அதிரை மக்களுக்கும் தேசிய தின வாழ்த்துக்களை தெருவித்து கொண்டார்.
No comments:
Post a Comment