அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)அன்புடையூர்
➢ இஸ்லாத்தை பற்றி விளக்கமான முறையில் தெரிந்து கொள்ளவும்
➢ குர்ஆன் ஷரீபை தஜ்வீத் மற்றும் பொருளுடன் ஓதவும்
➢ ஹதீஸில் சொல்லப்பட்ட சுன்னத்தான துஆக்கள் பொருளுடன் மனனம் செய்யவும்
➢ மேலும் கொள்கை, மார்க்க சட்டதிட்டங்கள், இஸ்லாமிய பொது அறிவு, வரலாறு, அரபி. உர்து மொழிகள்.
இவைகளை தெளிவாகவும் ஆதாரபூர்வமாகவும் இருப்பிடங்களில் இருந்தபடி வீடியோ மூலமாகவும் மிகவும் இலகுவாக கற்றுக் கொள்ள இன்ஷாஅல்லாஹ் 2017 ஜனவரி முதல் www.learnislam.in
இந்த இனையதளத்தில் முழுமையாக கற்றுக் கொள்ளலாம் மற்றும் Download செய்து கொள்ளலாம்
இன்ஷா அல்லாஹ் 02.12.2016 அன்று வெள்ளிக்கிழமை சுபுஹ் தொழுகை முதல் learnislam அறிமுகம் செய்யப்படுகிறது. (Intro of learnislam)
இந்த சீரிய பணி அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கும்
இதன் மூலம் முழுமனித சமுதாயமும் ஈருலகிலும் அல்லாஹ்விடம்; பொருத்தம் பெற துஆ செய்யவும்.
Contact us :
Learn Islam
+91-9965860417
+91-9894348321
Email: learnislam2016@gmail.com
Web: www.learnislam.in
Learn Islam
+91-9965860417
+91-9894348321
Email: learnislam2016@gmail.com
Web: www.learnislam.in
No comments:
Post a Comment