முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீடீர் மரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக சென்னைக்கு அதிரையில் இருந்து சென்ற தனியார் பேருந்துகள் பயனிகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பி அனுப்பப்பட்டு வருகிறது.
Home »
FLASH NEWS
» FLASH NEWS: சென்னை சென்ற அதிரை பேருந்துகள் திருப்பம்!
No comments:
Post a Comment