
அதிரையை சேர்ந்தவர் நூஹு இவரது மகன் ஃபரோஸ்கான். இவருக்கு இன்று திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. என்ஆர் ரெங்கராஜன் எம்எல்ஏ அவர்கள் கலந்துகொண்டு மணமகனை வாழ்த்தினார்.
முன்னதாக மணமகனின் தந்தை நூஹு மற்றும் இவரது மகன்கள் ஃபரோஸ்கான், பைசல் ஆகியோர் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவரையும் அன்புடன் வரவேற்று உபசரித்து மகிழ்ந்தனர்.
செய்தி மற்றும் படங்கள்:
நூவன்னா
Super o சூப்பர் wow
ReplyDelete