விரைவில் நூற்றாண்டு விழா காண இருக்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கம் மென்மேலும் மக்களுக்கு தொண்டு புரிய,அதனை முறையான அமைப்பாக அரசு பதிவு பெற்ற அமைப்பாக முறைப்படுத்துவதற்குஉறுப்பினர்கள் சேர்ப்பது மிகவும் அடிப்படை தேவையாக உள்ளது.
பழைய உறுப்பினர்கள் தொடர்ந்து சந்தா செலுத்ததால் உறுப்பினர் பதவி காலாவிதியாகி விட்டது.ஆகையால் நம் முஹல்லாவைச் சார்ந்த 21 வயது நிரம்பிய ஆண்கள் அனைவரும் உறுப்பினராக பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்.
No comments:
Post a Comment