Sunday, December 21, 2014
நிரம்பி வழியும் தருவாயில் செக்கடி குளம்
அதிரையில் சிஎம்பி வாய்கால் வழியாக ஆற்று நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் செக்கடிகுளம்முழுவதும் நிரம்பி வழியும் தருவாயில் உள்ளது.
Saturday, December 20, 2014
அதிரையில் குர்ஆன் ஓதுதல் மற்றும் புரிந்து கொள்ளும் குறுகிய கால பயிற்சி
அதிரையில் குர்ஆன் ஓதுதல் மற்றும் புரிந்து கொள்ளும் குறுகிய கால பயிற்சி
Friday, December 19, 2014
தத்தளிக்கும் பிலால் நகர்-மீட்குமா ஏரிபுரகரை ஊராட்சி
அதிரைக்கு அருகில் இருக்கும் பிலால் நகர் பகுதி தற்போது பெய்து வரும் கன மழையால் வெள்ளத்தால் முழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.இந்த பகுதியில் ரோடுகள் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரம படுகின்றனர்.செடியன் குளம் நிரம்பி வழிந்து அந்த நீர் முழுவதும் பிலால் நகர் பகுதி முழுவதும் சூழ்ந்து உள்ளது.இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
என்னாப்பா மல?இப்படி பெய்யுது
அதிரையில் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் மிதமான மழை பெய்து வந்த நிலையில் இன்று அதிகாலை முதல் வானம் மேக மூட்டதுடன் நிலையில் தற்போது 9.00 மணி முதல் பலத்த மழை பெய்து வருகிறது.பலத்த மழை காரணமாக ரோடு முழுவதும் வெள்ளம் போல் காட்சி தருகிறது.
Wednesday, December 17, 2014
கத்தார் நாட்டிற்க்கு ஆட்கள் தேவை
கத்தார் நாட்டிற்க்கு சிவில் சம்மந்தமான கிழ்காணும் பிரிவுகளில் வேலைக்கு ஆட்கள் தேவை இதற்கான நேர்முக தேர்வு வருகின்ற 19-12-14 வெள்ளிகிழமை அன்று சென்னை மவுண்ட் ரோடு அருகில் உள்ள வெல்லிங்க்டன் பிளாசாவில் அமைந்து உள்ள அலுவலகத்தில் நடைபெறுகிறது.
Sunday, December 14, 2014
Saturday, December 13, 2014
நம்ம ஏரியால பெஞ்சே மல கருசமணில பெய்யலப்பா
அதிரையில் இன்று பகல் சுமார் 2.00 மணி முதல் 4.00 மணி வரை விட்டு விட்டு மிதமான மழை பெய்தது.அதிரையில் குறிப்பாக கால்பந்து,கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் கருசல் மணி மைதானத்தில் விளையாடி வருவது வழக்கமான ஒன்று.பொதுவாக நமது பகுதியில் மழை பெய்தால் விளையாட்டு ரத்து செய்யப்படும்.
Friday, December 12, 2014
Wednesday, December 10, 2014
Tuesday, December 9, 2014
Monday, December 8, 2014
அதிரை பைத்துல்மால் நிர்வாகிகள் இளைஞர்களுடன் சந்திப்பு
அதிரையில் இயங்கி வரும் பைத்துல்மால் நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை பைத்துல்மால் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்நிலையில் அதிரை பகுதியை சேர்ந்த சமுதாய ஆர்வம்மிக்க இளைஞர்கள் 10 பேர் பைத்துல்மால் அலுவலகத்திற்கு வருகை தந்து பைத்துல்மால் நிர்வாகத்தை பற்றியும் சேவைகள் குறித்தும் கேட்டறிந்தனர்.
Sunday, December 7, 2014
Saturday, December 6, 2014
தஞ்சையில் PFI ஆர்ப்பாட்டம் -அதிரையர்கள் பங்கேற்ப்பு
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் பாபர் மஸ்ஜித் இடித்ததை கண்டித்து தஞ்சை இரயில் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Friday, December 5, 2014
இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் அதிரை கண்டன ஆர்ப்பாட்டம்
இஸ்லாமிய இளைஞர்கள் சார்பில் அதிரை கண்டன ஆர்ப்பாட்டம்
Thursday, December 4, 2014
Wednesday, December 3, 2014
Tuesday, December 2, 2014
Monday, December 1, 2014
ப்ளீஸ்...காலாண்டரை கண்காணியுங்கள் -அதிரை நஜ்முதீன்
காலாண்டர் என்பது நம் வாழ்க்கை தேவைகளை முன் வைத்து நாட்கள் மற்றும் கிழமை மாதம் வருடம் ஆகியவற்றை அறிந்து கொள்ள காலாண்டர் தேவைப்படுகிறது. இதை அதிகமானோர் அன்பளிப்பாக கொடுப்பது வழக்கம். அந்த காலாண்டர் மாதக்காலாண்டர் என்றும் தினசரி காலாண்டர் என்றும் வினியோகம் செய்யப்படுகிறது. அனேகமானோர் தினசரி காலாண்டரை கொடுத்து வருகிறார்கள். காலாண்டர் அச்சடிக்கப்படுகிற கம்பெணி அதிகமானோர் மாற்றுமதத்தினர்.
Sunday, November 30, 2014
அமீரக தேசிய விழா-அதிரை அபூபக்கர்
அமீரகத்தில் களை கட்ட துவங்கிய 43 வது தேசிய விழா வருகின்ற 2-12-14 செவ்வாய்கிழமை அன்று கொண்டாப்பட இருக்கிறது
Saturday, November 29, 2014
Thursday, November 27, 2014
Wednesday, November 26, 2014
Sunday, November 23, 2014
Friday, November 21, 2014
Thursday, November 20, 2014
Tuesday, November 18, 2014
Monday, November 17, 2014
Sunday, November 16, 2014
Friday, November 14, 2014
Thursday, November 13, 2014
Tuesday, November 11, 2014
Saturday, November 8, 2014
அதிரையில் தீவிரவாதத்திற்கு எதிரான பிரச்சாரம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக அக்டோபர் 15 முதல் நவம்பர் 15 வரை தமிழகம் முழுவதும்
Saturday, November 1, 2014
Wednesday, October 22, 2014
Tuesday, October 21, 2014
மெல்ல திறந்த வானம்
அதிரையில் ஒரு வாரகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது.தொடர்ந்து மேக மூட்டமாக காணப்பட்ட நிலையில் தற்போது வெயில் அடிக்க துவங்கி உள்ளது.
அதிரையில் வாகன விபத்து -ஒருவர் படுகாயம்
அதிரை மேலத் தெருவை சேர்ந்த ரபீக் என்பவர் பட்டுகோட்டை சென்று விட்டு மிலாரிகாடு வழியாக வீடு
Sunday, October 19, 2014
Sunday, September 21, 2014
இலக்கியச் செம்மல் இப்னு அப்பாஸ் (ரலி)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அப்பாஸின் மகன் என்ற வகையில், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி) நபிக்குச் சகோதரர் ஆவார். நபியவர்கள் தமது 63வது வயதில் இறப்பெய்தியபோது, அப்துல்லாஹ் எனும் இயற்பெயரையும் ‘இப்னு அப்பாஸ்’ (ரலி) எனும் சிறப்புப் பெயரையும் பெற்றிருந்த இந்த இளவல் பத்து வயதே நிரம்பப் பெற்றிருந்தார். அதற்குள் எத்தனை விதமான வேத விளக்கங்கள்! ஆயிரக் கணக்கில் நபிமொழிகளின் அறிவிப்பு! ‘சஹீஹுல் புகாரி’யில் மட்டும், இவர் வழியாக அறிவிப்புச் செய்யப்பட்ட 1660 நபிமொழிகள் பதிவாகியுள்ளன! |
தஞ்சை மாவட்ட ஆட்சியரை சந்தித்த அதிரை பேரூர் மன்ற தலைவர்
தஞ்சை மாவட்ட நகராட்சி,பேருராட்சி,ஊராட்சிஆகிய நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர்
பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரரா எதிர்த்தாரா என்ற ஆவன படத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது .
இஸ்லாமிய அழைப்பு மற்றும் ஆய்வு மையம் சார்பில் மறைந்த டாக்டர் பெரியார்தாசன் ஆய்வில் உருவான பெரியார் இஸ்லாத்தை ஏற்றாரரா எதிர்த்தாரா என்ற ஆவணப்படத்தின் வெளியிட்டுவிழா சென்னையில் உள்ள RKV அரங்கில் நடைபெற்றது .
Tuesday, September 16, 2014
குவைத் சுல்தான் ஹைபர் மார்க்கெட்டில் வேலை வாய்ப்பு
குவைத்தில் அமைந்து உள்ள சுல்தான் ஹய்பர் மார்க்கெட் மற்றும் உணவு விடுதியில் நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு.இதற்கான நேர்முக தேர்வு 22-09-14 திங்கள்கிழமை அன்று சென்னை மவுண்ட் ரோடு சாந்தி தியேட்டர் அருகில்அமைந்து இருக்கும் HASHCO CONSULTANCY SERVICES அலுவலகத்தில் நடைபெறுகிறது.
அதிரையில் புதிய உதயம் மஸ்னி கார்டன்...!!
அதிரையில் புதிய உதயம் !
மஸ்னி கார்டன்...!!
மிக குறைந்த விலை !!!
தொடர்புக்கு; 9965363463